நமது தெய்வீக தேசப்பணி அறக்கட்டளையின் சார்பாக அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம் திருவிழாவை தொடர்ந்து ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் இந்த அன்னதானம்
உபயம் தருபவர்கள் தெய்வீக தேசப்பணி அறக்கட்டளையின் அக்கவுண்டில் நன்கொடை செலுத்தலாம்
BANK NAME:
BRANCH:
ACCOUNT NUMBER:
IFSC CODE:
நமது தெய்வீக தேசப்பணி அறக்கட்டளையின் சார்பாக அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.